அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் பதக்கம் பெற்ற மாணவர்கள்!

அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் தங்கம்

 மற்றும் வெள்ளிப் பதக்கங்களை பெற்றனர்.

செல்வன்..நிரோஜன் , அகில இலங்கை தேசிய மட்ட , தனி இசைப்போட்டி , பிரிவு – 5 இல் 

1ம் இடத்தை பெற்று தங்கப் பத்தக்கத்தையும் , செல்வன்.பா.சாரங்கன் அகில இலங்கை தேசிய மட்ட , தனி இசைப்போட்டி , பிரிவு – 2 இல்,2ம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

கல்லூரிக்கு பெருமை சேர்த்த செல்வன்..நிரோஜன் , செல்வன்.பா.சாரங்கன் மற்றும் தமிழ் தினப் போட்டியில்பங்கெடுத்த அனைத்து மாணவ செல்வங்களுக்கும் எமது பாராட்டுகள்அத்துடன்

 இம் மாணவர்களின் வெற்றிக்குஉழைத்த கல்லூரி ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துகள்.  

image001