“பழையமாணவர் சங்கம் நீண்ட பயணத்தை நோக்கி?”
எமது பழைய மாணவர் சங்க நிர்வாகத்துடன் கல்லூரியின் 1991 to 1997 A/L வகுப்பு மாணவர்களுடன் சந்திப்பு கடந்த August மாதம் 13ம் திகதி Toronto வில் இனிதே நடைபெற்றது. பழையமாணவர்களிடையே நல்லுறவை வளர்த்துக்கொள்ளல் – செயற்பாடுகளைப்பகிர்ந்து கொள்ளல் – தலைமுறை இடைவெளிகளை களைதல்- ஒன்றாய் இணைந்து செயற்படுதல் போன்ற விடயங்கள் குறித்து மனம் திறந்து கருத்துகள் பரிமாறப்பட்டன.
Social Profiles