In response to the COVID–19 pandemic, All the Events of the KHCOSA have been postponed until further notice.
கொரனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழலின் காரணமாக, கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடாவின் அனைத்து நிகழ்வுகளும் மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டுள்ளதென்பதை எமது அங்கத்தவர்களுக்கு அறியத்தருவதோடு, எமது கல்லூரிக்கான செயற்பாடுகளை முடிந்தளவு வழங்குவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டிக்கொள்கின்றோம்.
Social Profiles