‘மகுடம் 2018’ March 31 இல்

கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் வழங்கும்

24 வது வருடாந்த கலை நிகழ்வு

‘மகுடம் 2018’ 

DATE : Saturday March 31st, 2018
TIME : 5:00 PM
PLACE : Winston Churchill Collegiate Institute  கலையரங்கம்

2239 Lawrence Ave E, Scarborough, ON M1P 2P7

 (Kennedy & Lawrence)
 
தொடர்புகளுக்கு :
416.616.4386 / 416.301.1733 / 416. 318.6195 / 416. 508.0041கல்லூரியின் பழைய மாணவர்கள், அவர்களது வாரிசுக்கள்,
ஆதரவாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு (ORGANIZING COMMITTEE)