அனைவருக்கும் வணக்கம்,
நாட்டில் நிலவும் ‘கொரனா வைரசு’ பரவுதலைத் தவிர்க்கும் முகமாக பாடசாலைகள் மூடப்பட்டும், அனைத்து நிகழ்வுகளும் இரத்துச்செய்யப்பட்டும், பிற்போடப்பட்டும் உள்ளதை தாங்கள் அறிவீர்கள்.
எனவே எமது சங்கத்தின் “வருடாந்த தமிழ் மொழிக் கல்விசார் போட்டிகள் – 2020” March 29ம் திகதி நடைபெறமாட்டாது. போட்டிகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதென்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
நன்றி,
நிர்வாகசபை
Social Profiles