கொக்குவில் இந்துக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் – 2019
(Annual General Meeting)
காலம்: சனிக்கிழமை, May 25, 2019
நேரம்: 3:00PM
இடம்: Meeting Hall (2nd Floor)
GTA Square Mall , 5215 Finch Ave E
Scarborough, ON M1S 0C2
நிகழ்ச்சி நிரல்
1. கடவுள் வணக்கம், அக வணக்கம்
2. சென்ற பொதுக்கூட்டஅறிக்கை – செயலாளர்
3. செயலாளரின் ஆண்டறிக்கை
4. பொருளாளரின் நிதியறிக்கை
5. பிரேரணைகள்
6. தலைவர் உரை
7. வேறுவிடயங்கள்
8. நன்றியுரை
9. கல்லூரி கீதமும் கூட்டத்தின் நிறைவும்
பிரேரணைகள் சமர்ப்பிக்க விரும்புவோர் அவற்றை May 18th, 2019 அன்று அல்லது அதற்கு முன்பாக செயலாளருக்கு கிடைக்கக் கூடியதாக 5215 Finch Avenue east, Box# 204, Scarborough, ON M1S 0C2 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
இக்கூட்டத்துக்கு கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் , பழைய மாணவர்கள் அவர்களின் வாரிசுகளையும் தவறாது சமூகமளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Social Profiles