வருடாந்த பொது கூட்டம் – 2018 (May 05, 2018)

கொக்குவில் இந்துக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொது கூட்டம் – 2018 (Annual General Meeting)

காலம்: சனிக்கிழமை, May 05, 2018

நேரம்: 3:00PM

இடம்: Meeting Hall

GTA Square Mall (2nd Floor), 5215 Finch Ave E
Scarborough, ON  M1S 0C2

நிகழ்ச்சி நிரல்

1. கடவுள் வணக்கம்

2. சென்ற ஆண்டுப் பொதுக் கூட்டஅறிக்கை வாசித்தல் – செயலாளர்

3. செயற்பாட்டு அறிக்கை வாசித்தல் – செயலாளர்

4. வரவு–செலவு அறிக்கை வாசித்தல் – பொருளாளர்

5. அங்கத்தவர் பிரேரணைகள்:

அ) யாப்புக்கான திருத்தப் பிரேரணைகள்
ஆ) வேறு பிரேரணைகள்

6. தலைவர் உரை

7. புதிய நிர்வாக சபை தெரிவு

8. வேறுவிடயங்கள்

9. நன்றியுரை

10. கல்லூரி கீதமும் கூட்டத்தின் நிறைவும்

இக்கூட்டத்துக்கு கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் , பழைய மாணவர்கள் அவர்களின் வாரிசுகளையும் தவறாது சமூகளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.