வருடாந்த வெளிக்கள விருந்தும்  –  விளையாட்டுப்போட்டிகளும்

வருடாந்த வெளிக்கள விருந்தும்  –  விளையாட்டுப்போட்டிகளும்

கொக்குவில் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் வருடாந்த “வெளிக்கள விருந்துடன் விளையாட்டுப்போட்டிகளும் – பரிசளிப்பு நிகழ்வும்” June மாதம் 29 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வுக்கு எமது கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்களும் அவர்களின் வாரிசுகளும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

Saturday, JUNE 29, 2019 @ 9:00 am
L’Amoreaux Park – Kids Town
3079 Birchmount Road, Scarborough, ON
(L’Amoreaux Park is one of the largest park in the Scarborough Area North from McNicoll South to Finch and West to East from Birchmount to Kennedy).

மேலதிக தொடர்புகளுக்கு :
416-388-3935 / 416-318-6195 / 416-836-6937 / 647-894-6467
 
(அனுமதி : அங்கத்தவர்களுக்கு  இலவசம்)