விசேட பொதுக்கூட்டம் – 2019
மேற்படி கூட்டம் August 11th, 2019 ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், அவர்களின் வாரிசுகள் அனைவரையும் தவறாது சமூகமளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல்
1. கடவுள் வணக்கம், அக வணக்கம்
2. பிரேரணைகளும் யாப்பு திருத்தமும்
3. வேறுவிடயங்கள்
4. நன்றியுரை
5. கல்லூரி கீதமும் கூட்டத்தின் நிறைவும்
பிரேரணைகள் சமர்ப்பிக்க விரும்புவோர் அவற்றை August 01st, 2019 அன்று அல்லது அதற்கு முன்பாக செயலாளருக்கு கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைத்தல் வேண்டும்.
மேலதிக தொடர்புகளுக்கு : 416-388-3935 / 416-318-6195 / 416-836-6937
Social Profiles