சகல அங்கத்தவர்களுக்கும்,
அன்புடையீர்!
விசேட பொதுக்கூட்டம் – 2020
காலம் : February 23th, 2020 ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 – 5:30 pm
இடம்: 5215 Finch Avenue East (GTA Square – 2nd Floor- Meeting Hall) Scarborough, ON
இக்கூட்டத்திற்கு கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், அவர்களின் வாரிசுகள் அனைவரையும் தவறாது சமூகமளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல்
1. கடவுள் வணக்கம் & அக வணக்கம்
2. மீளாய்வுசெய்யப்பட்ட யாப்பு சமர்ப்பிப்பு
3. வேறுவிடயங்கள்
4. நன்றியுரை
5. கல்லூரி கீதமும் கூட்டத்தின் நிறைவும்.
மேலதிக தொடர்புகளுக்கு : 416-388-3935 / 416-318-6195 / 416-836-6937
Note : அனைவரும் உங்கள் வருகையை உறுதிப்படுத்தவும்.
மைதிலி பாலகுமார்
செயலாளர்
Social Profiles