எமது சங்கத்தின் வருடாந்த “வெளிக்கள விருந்துடன் விளையாட்டுப்போட்டிகளும் – பரிசளிப்பு நிகழ்வும்” July மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வுக்கு எமது பழைய மாணவர்களும் அவர்களின் வாரிசுகளும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
இடம்:
KID’S TOWN L’Amoreaux Park,
3159 Birchmount Road,
(Birchmount & Mcnicoll)
Scarborough Ontario.
மேலதிக விபரங்களுக்கு கீழ்வரும் இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.
(416) 291-9956, (416) 414.3327
(647) 894-6467, (416) 299-6645
Social Profiles