வெள்ளி விழா : ஓய்வு நிலை அதிபர் திரு. அப்பாத்துரை பஞ்சலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கின்றார்!

கொக்குவில் இந்துக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கும் வெள்ளி விழா கொண்டாட்டங்கள்!

தாயகத்தில் இருந்து வருகைதரவிருக்கும் ஓய்வு நிலை அதிபர் திரு. அப்பாத்துரை பஞ்சலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கின்றார்.