Monthly Archives February 2020

“விசேட பொதுக்கூட்டம் – 2020” February 23இல்

சகல அங்கத்தவர்களுக்கும்,
 
அன்புடையீர்!
 
விசேட பொதுக்கூட்டம் – 2020
 
காலம் : February 23th, 2020  ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 – 5:30 pm
இடம்: 5215  Finch Avenue East (GTA Square – 2nd Floor- Meeting Hall) Scarborough, ON
இக்கூட்டத்திற்கு கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், அவர்கள...
Read More