வெளிக்கள விருந்தும் – பரிசளிப்பும்
கடந்த June 17ம் திகதி நடைபெற்ற வருடாந்த வெளிக்களவிருந்தும் விளையாட்டுப்போட்டிகளும் நிறைவுபெற்ற வேளை, காலநிலை காரணமாக பரிசளிப்பு நிறுத்தப்பட்டமையினால் August 27ம் திகதி மீண்டும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
எமது சங்கத்தின் வருடாந்த கல்விசார் போட்டிகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிபெற்றவர்கள் தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, எமது பாடசாலையின் பழையமாணவர்கள், அவர்களின் வாரிசுகளையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றோம்.
காலம் : ஞாயிற்றுக்கிழமை, August 27, 2017
நேரம் : பிற்பகல் 2 மணியிலிருந்து 6 மணிவரை
இடம் : Morningside Park – Picnic Area 1A (shelter) 390 Morningside avenue, Scarborough, ON M1C 1B9)
இடம் : Morningside Park – Picnic Area 1A (shelter) 390 Morningside avenue, Scarborough, ON M1C 1B9)
தொடர்புகளுக்கு : 416-291-9956, 416-301-1733, 905-294-9670
Social Profiles