கொக்குவில் இந்துக் கல்லூரி வருடாந்த பொதுக்கூட்டம் ஏப்பிரல் 29ம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு GTA SQUARE ல் அமைந்துள்ள MEETING ROOM ல் நடைபெற உள்ளது.
Category News
“பாடசாலையை நோக்கி” – ஞாபகார்த்த புலமைப்பரிசில்கள்!
கொக்குவில் இந்துக் கல்லூரியின் 1988ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் மற்றும் 1991ஆம் ஆண்டு உயர் தரம் பரீட்சைக்கு தோற்றிய பழைய மாணவர்களின் ஆசிரியர்களுடனான ஒன்றுகூடலும் கௌரவிப்பு விழாவும் கடந்த August 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரியில் இனிதே நடைபெற்றது...
Read MoreKOKUVIL NIGHT – 2017
இயல்-இசையுடன் கூடிய இராப்போசன விருந்து
காலம் : November 11th, 2017 – Saturday @ 6:30 pm
இடம் : The Estate Banquet & Event Centre, 430 Nugget Ave, Scarborough, ON M1S 4A4
கொக்குவில் இந்துவின் பழைய மாணவர்கள், அவர்களின் வாரிசுக்கள், முன்னைநாள் ஆசிரியர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...
Read More
Social Profiles