KOKUVIL NIGHT – 2017 – November 11 இல்!

KOKUVIL NIGHT – 2017

இயல்-இசையுடன் கூடிய இராப்போசன விருந்து

காலம் : November 11th, 2017 – Saturday @ 6:30 pm
இடம் : The Estate Banquet & Event Centre, 430 Nugget Ave, Scarborough, ON M1S 4A4

கொக்குவில் இந்துவின் பழைய மாணவர்கள், அவர்களின் வாரிசுக்கள், முன்னைநாள் ஆசிரியர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு : 416-616-4386, 416-291-9956, 416-301-1733 & 905-294-9670

அன்பளிப்பு : $30 (Adult)