வருடாந்த வெளிக்கள விருந்தும் – விளையாட்டுப்போட்டிகளும்
கொக்குவில் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் வருடாந்த “வெளிக்கள விருந்துடன் விளையாட்டுப்போட்டிகளும் – பரிசளிப்பு நிகழ்வும்” June மாதம் 29 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வுக்கு எமது கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்களும் அவர்களின் வாரிசுகளும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்...
Read More
Social Profiles