August 27ம் திகதி : வெளிக்கள விருந்தும் – பரிசளிப்பும் (ஒளிப்படங்கள்)

August 27ம் திகதி : வெளிக்கள விருந்தும் – பரிசளிப்பும் (ஒளிப்படங்கள்)

வெளிக்களவிருந்தும் பரிசளிப்பும் கடந்த August மாதம் 27ம் திகதி வெகுசிறப்பாக நடைபெற்றது. எமது சங்க நிர்வாகசபை அங்கத்தினருடன் பழையமாணவர்கள் பலர் இணைந்து நிகழ்வைச் சிறப்பித்தனர். குறிப்பாக 91,94,96 & 97 Batches பழைய மாணவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது...

Read More

“பாடசாலையை நோக்கி” ஞாபகார்த்த புலமைப்பரிசில்கள்!

“பாடசாலையை நோக்கி” – ஞாபகார்த்த புலமைப்பரிசில்கள்!

கொக்குவில் இந்துக் கல்லூரியின் 1988ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் மற்றும் 1991ஆம் ஆண்டு உயர் தரம் பரீட்சைக்கு தோற்றிய பழைய மாணவர்களின் ஆசிரியர்களுடனான ஒன்றுகூடலும் கௌரவிப்பு விழாவும் கடந்த August 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரியில் இனிதே நடைபெற்றது...

Read More

August 27ம் திகதி : வெளிக்கள விருந்தும் – பரிசளிப்பும்

வெளிக்கள விருந்தும் – பரிசளிப்பும்

 
கடந்த June 17ம் திகதி நடைபெற்ற வருடாந்த வெளிக்களவிருந்தும் விளையாட்டுப்போட்டிகளும் நிறைவுபெற்ற வேளை, காலநிலை காரணமாக பரிசளிப்பு நிறுத்தப்பட்டமையினால் August 27ம் திகதி மீண்டும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது...
Read More

கல்லூரியின் 1991 to 1997 A/L வகுப்பு மாணவர்களுடன் ஒர் சந்திப்பு!

“பழையமாணவர் சங்கம் நீண்ட பயணத்தை நோக்கி?”


எமது பழைய மாணவர் சங்க நிர்வாகத்துடன் கல்லூரியின் 1991 to 1997 A/L வகுப்பு மாணவர்களுடன் சந்திப்பு கடந்த August மாதம் 13ம் திகதி Toronto வில் இனிதே நடைபெற்றது. பழையமாணவர்களிடையே நல்லுறவை வளர்த்துக்கொள்ளல் – செயற்பாடுகளைப்பகிர்ந்து கொள்ளல் – தலைமுறை இடைவெளிகளை களைதல்- ஒன்றாய் இணைந்து செயற்படுதல் போன்ற விடயங்கள் குறித்து மனம் திறந்து கருத்துகள் பரிமாறப்பட்டன...

Read More

KOKUVIL NIGHT – 2017 – November 11 இல்!

KOKUVIL NIGHT – 2017

இயல்-இசையுடன் கூடிய இராப்போசன விருந்து

காலம் : November 11th, 2017 – Saturday @ 6:30 pm
இடம் : The Estate Banquet & Event Centre, 430 Nugget Ave, Scarborough, ON M1S 4A4

கொக்குவில் இந்துவின் பழைய மாணவர்கள், அவர்களின் வாரிசுக்கள், முன்னைநாள் ஆசிரியர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...

Read More

வருடாந்த வெளிக்கள விருந்தும் – விளையாட்டுப்போட்டிகளும்

வருடாந்த வெளிக்கள விருந்தும்  –  விளையாட்டுப்போட்டிகளும்

Saturday, JUNE 17, 2017 @ 8:30 am
L’Amoreaux Park – Kids Town
3079 Birchmount Road, Scarborough, ON
(L’Amoreaux Park is one of the largest park in the Scarborough Area North from McNicoll South to Finch and West to East from Birchmount to Kennedy).

Read More