Month: April 2026
OSACA News
OSA CANADA News……. Donating Soccer balls to school……. https://khcosa.ca/wp-content/uploads/2026/04/Ball-donate.mp4
Picnic 2026
KHCOSA Canada’s Annual Outdoor picnic will be held on June 21st ( Father’s day)
AGM
வருடாந்த பொதுக்கூட்டம் – 2026 சகல அங்கத்தவர்களுக்கும்,அன்புடையீர்!மேற்படி கூட்டம் May 9th, 2026ஆண்டு சனிக்கிழமை மாலை 3:00 மணிக்கு 5001 Finch Avenue East (Party Hall) Scarborough, ON (intersection Finch & McCowan) அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்திற்கு கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், அவர்களின் வாரிசுகள் அனைவரையும் தவறாது சமூகமளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
